போதைப்பொருளை ஒழித்து மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதைப்பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Sept 2024 9:17 PM ISTபோதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.
21 May 2024 12:00 AM ISTசென்னையில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 1.8 கிலோ மற்றும் 1.4 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
16 May 2024 5:38 PM ISTபோதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெற்றிமாறன்
நம்முடைய வாழ்க்கை நம்ம கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். எதையுமே நம்மை கட்டுப்பாடு செய்ய அனுமதிக்ககூடாது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.
4 May 2024 7:02 PM ISTபோதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு - டி.டி.வி. தினகரன்
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 April 2024 10:51 AM ISTசென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 11 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 April 2024 8:09 AM ISTபோதைப் பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீரிடம் நடந்து வந்த விசாரணை நிறைவு
போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2 April 2024 10:45 PM ISTபோதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் அதிகரிப்பால் இளைஞர்களுடைய வாழ்க்கை பெரிதளவும் பாதிப்படைந்து இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 March 2024 3:10 PM IST'போதைப் பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழகம் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' - எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
5 March 2024 10:18 PM ISTபோதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 March 2024 8:34 PM ISTதிருவாலங்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாலங்காட்டில் நடந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
18 Feb 2023 2:30 PM ISTடெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண் கைது
டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
3 Nov 2022 5:00 AM IST